×

புதுச்சேரி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பறிமுதல் செய்த 9 பைக்குகளை விற்ற ஊழியர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பறிமுதல் செய்த 9 பைக்குகளை விற்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்டிருந்த 9 பைக்குகளை திருடி அவற்றின் உரிமையாளர்களிடம் விற்ற ஊழியர் வீரப்பன் கைது செய்யப்பட்டார்.


Tags : office ,Pondicherry RDO , Employee arrested for selling 9 bikes seized at Pondicherry RDO office
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...