மேலூரில் கிரானைட் குவாரி உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு

மதுரை: மேலூரில் கிரானைட் குவாரி உரிமையாளர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வீட்டின் குளியலறையில் இறந்து கிடந்த பாலகிருஷ்ணனின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>