எல்லை தாண்டியதாக கைது செய்த 14 தமிழக மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை

இலங்கை: எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 14 காரைக்கால் மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கைதான 4 பேரை விடுவிக்க முடிவு செய்த நிலையில் 14 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது. 18 போரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசு தகவல் கூறியுள்ளது.

Related Stories:

>