சென்னையில் நாளை முதல் 310 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.: மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: சென்னையில் தீபாவளியையொட்டி நாளை முதல் 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக கோயம்பேடு, தாம்பரம் உட்பட 5 இடங்களில் சிறப்பு பேருந்துக்குள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>