மும்பையின் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மூத்த அதிகாரி கன்ஷ்யாம் சிங் கைது

மும்பை: மும்பையின் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மூத்த அதிகாரி கன்ஷ்யாம் சிங் கைது செய்யப்பட்டார். டிஆர்பி ரேட்டிங் புகார் தொடர்பாக கன்ஷ்யம் சிங்கை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>