×

பட்டாசு வெடிக்கக்கூடாது என்கிற நியாயமில்லா கோரிக்கைகளை ஏற்க முடியாது: விக்கிரமராஜா

சென்னை: பட்டாசு வெடிக்கக்கூடாது என்கிற நியாயமில்லா கோரிக்கைகளை ஏற்க முடியாது என விக்கிரமராஜா கூறினார். மேலும் 15 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வருவாய் இன்றி தவிக்கின்றனர் என தெரிவித்தார். ஆன்லைன் பட்டாசு விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Fireworks should not explode, unfair, unacceptable, Wickramarajah
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...