×

திருவேற்காடு தனியார் குடோனில் தீவிபத்து.: ரூ. 2 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்

சென்னை: சென்னை திருவேற்காட்டில் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. தீயில் தனியார் குடோனிலிருந்த ஏசி, வாஷிங் மெஷின், ஃபிரிஜ்ட் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூரில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தி வருகின்றது.


Tags : Thiruverkadu , Thiruverkadu private godown fire: Rs. 2 crore worth of electronic goods damage
× RELATED திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்...