தமிழ்நாடு திட்டக்குழுவின் பெயர் வளர்ச்சி குழு என மாற்றம்.: துணைத்தலைவர் பொன்னையன்

சென்னை: தமிழ்நாடு திட்டக்குழுவின் பெயர் வளர்ச்சி குழு என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று துணைத்தலைவர் பொன்னையன் கூறியுள்ளார். விவசாயத்துக்கு முக்கியத்துவம் தருவதே குழுவின் நோக்கம் என சென்னையில் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Related Stories: