×

திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்திப்பு

சென்னை: திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மவாட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட நிர்வாகிகளுடன் காலை 11 மணியளவில் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.


Tags : Vijay ,district administrators ,Perambalur ,Trichy ,Karur , Vijay meets with Trichy, Karur, Perambalur and district administrators
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...