கேரளத்தை தலைமையிடமாகக் கொண்ட பிரபல நகைக்கடையில் ஐ.டி ரெய்டு

சென்னை: கேரளத்தை தலைமையிடமாகக் கொண்ட பிரபல நகைக்கடையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, மதுரை நெல்லை உள்ளை பல்வேறு நகரங்களில் உள்ள 32 கிளைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் கேரளத்தில் உள்ள நகைக் கடைகளிலும் வருமானவரி அதிகாரிகள் தீவீர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>