×

மத்திய பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக

போபால்: மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக 19, காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. மத்திய பிரதேச இடைத்தேர்தலில் 28 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளில், 8 தொகுதிகளில் வென்றால் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.


Tags : BJP ,Madhya Pradesh Assembly , The BJP retained power in the Madhya Pradesh Assembly by-elections
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு