×

பீகார் சட்டமன்ற தேர்தல் தற்போதைய நிலவரம்; ஜே.டி.யு+ பாஜக- 106: ஆர்.ஜே.டி+ காங். 115

பாட்னா: நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக மற்றும் ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 106 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ்  115 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 07 இடங்களிலும், மற்றவை 06 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.


Tags : JDU ,Bihar Assembly Elections , Current Status of Bihar Assembly Elections; JDU + BJP-106: RJD + Cong. 115
× RELATED பீகாரில் முன்னாள் துணை முதல்வர்...