×

மத்திய பிரதேச இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்; பாஜக 12, காங். 5 இடங்களில் முன்னிலை.!!!

போபால்: மத்திய பிரதேசத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தற்போதைய நிலவரப்படி, பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும்  முன்னிலை வகிக்கிறது. 28 தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால், பாஜ.வுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விடும். ஆனால் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்க 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Madhya Pradesh ,BJP , Current situation of Madhya Pradesh by-election; BJP 12, Cong. Leading in 5 places !!!
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...