முதியவரிடம் வழிப்பறி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலை சேர்ந்தவர் அரசு(56). இவர், நேற்று கவரப்பேட்டை பகுதியில் உள்ள வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டு தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் ரூ.50 ஆயிரத்தை பறித்து தப்பிச்சென்றனர்.

Related Stories:

>