×

திருப்பதி கோயிலில் 14ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்

திருமலை:  ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியையொட்டி, ஏழுமலையான் கோயிலில், தங்க வாசலுக்கு அருகில் உள்ள, கண்டா மண்டபத்தில், தீபாவளி ஆஸ்தான நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி, வருகிற 14ம் தேதி, காலை, 7 மணியில் இருந்து 9 மணிக்குள், கண்டா மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட சர்வ பூபாள வாகனத்தில், தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருள்வார்.  சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து, பஞ்சாங்கம் படிக்கப்படும்.


Tags : Deepavali Astana ,Tirupati Temple , Deepavali Astana on the 14th at Tirupati Temple
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்