திண்டுக்கல் அருகே கொரோனா நோயாளி தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே செட்டியபட்டியில் கொரோனா பாதித்த பிசியோதெரபிஸ்ட் தற்கொலை செய்துகொண்டார். ரயில் முன் பாய்ந்து பிசியோதெரபிஸ்ட் சின்னசாமி தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories:

>