கிரானைட் கடத்தப்படுவதை தடுக்க எல்லையில் சிசிடிவி

சென்னை: பிற மாநிலங்களுக்கு கிரானைட் கடத்தப்படுவதை தடுக்க எல்லையில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடக்கிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கிரானைட் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

Related Stories:

>