×

தமிழகத்தில் 343 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 343 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தி.மலை மாவட்டத்தில் 40 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. சென்னையில் 2 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Tags : Announcement ,disease control areas ,Tamil Nadu , Announcement that there are 343 disease control areas in Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...