×

உதவி பேராசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்று அண்ணா பல்கலை வெளியிட்ட அறிவிப்பு ரத்து

சென்னை: உதவி பேராசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்று அண்ணா பல்கலை வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Cancellation ,Assistant Professors ,Anna University , Assistant Professors, Applications, Anna University, Cancellation Notice
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!