திண்டுக்கல் குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நவ.11 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்ட ஈச்சம்பாடி அணையின் வலது, இடதுபுற வாய்க்கால்களில் நீர்திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.வரும் 13-ம் தேதி முதல் நிர் திறக்கப்படும் எனவும், இதனால் 6250 நிலங்கள் பயன்பெறும் என கூறினார்.

Related Stories:

>