கேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்க என்.ஐ.ஏ முடிவு

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. UAE-ல் உள்ளவர்களை இண்டர்போல் உதவியுடன் கைது செய்ய என்.ஐ.ஏ முடிவு செய்துள்ளது. 35 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் 21 பேர் கைதாகி உள்ளனர்.

Related Stories:

>