×

ஆஸி.க்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்தார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன்

மும்பை: ஆஸி.க்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பிடித்தார். காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி விலகியதால் நடராஜனுக்கு டி-20 அணியில் இடம் பிடித்தார். காயத்தில் இருந்து குணமடைந்தவுடன் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என கூறியுள்ளது.

Tags : Nadarajan ,team ,Tamil Nadu ,T20 match ,Indian ,Australia , For the Aussies, in the T20 match, in the Indian team, featured, Natarajan
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...