தமிழர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்

சென்னை: தமிழர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>