மறுத்தேர்வுக்கான முழு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்

சென்னை: மறுத்தேர்வுக்கான முழு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. எந்த தேதியில் என்ன தேர்வு என்பது பாடவாரியாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.17 முதல் 21 வரை மறுத்தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலை.கழகம் அறிவித்துள்ளது.

Related Stories:

>