×

9,10,11,12 வகுப்புகளுக்கு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு என தகவல்

சென்னை: 9,10,11,12 வகுப்புகளுக்கு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில் 60% பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

Tags : opening ,schools , 9,10,11,12 Class, 16th, Schools Opening, Information
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...