தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவை மேலும் 2 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவை மேலும் 2 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10, 11-ம் தேதிகளில் ஸ்வப்னா சுரேஷை விசாரிக்க அனுமதி அளித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories:

>