நாளை திறக்கப்படவுள்ள திரையரங்குகளில் பழைய படங்கள் வெளியிடப்படும்.: திருப்பூர் சுப்பிரமணியன்

திருப்பூர்: நாளை திறக்கப்படவுள்ள திரையரங்குகளில் பழைய படங்கள் வெளியிடப்படும் என்று திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். தீபாவளிக்கு புதுப்படம் ரிலீஸ் இல்லை என தயாரிப்பாளர்கள் அறிவித்த நிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் இதனை தெரிவித்துள்ளார். மேலும் படங்களுக்கான வி.பி.எப். கட்டணத்தை தயாரிப்பாளர்களே செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>