முதல்வர் கூட்டத்தில் பரவாத நோய் தொற்று வேல் யாத்திரை நடத்தினால் பரவி விடுமா?.: ஹெச்.ராஜா கேள்வி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பரவாத நோய் தொற்று வேல் யாத்திரை நடத்தினால் பரவி விடுமா? என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் மேட்டுப்பாளையத்தில் பங்கேற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>