அமெரிக்க துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸூக்கு ஸ்டாலின் தமிழில் கடிதம்

சென்னை: அமெரிக்க துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் கடிதம் அனுப்பியுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் பெருமிதம். மேலும் ஆண்களுக்கு சரிநிகரானவர்கள் பெண்கள் என்பதை லட்சியமாக கொண்டு திட்டங்கள் தீட்டியது திராவிட இயக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>