பாம்பனில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

ராமநாதபுரம்: பாம்பனில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக ரூ.1 கோடி மதிப்புள்ள மீன் வர்த்தகம், புதிய பாலத்திற்கான உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>