வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலர் ராஜேஷை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை: வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலர் ராஜேஷை கண்டித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. பகுதி செயலாளர்களை கலந்தாலோசிக்காமல் பதவிகளை வழங்குவதாக ராஜேஷ் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

>