நவம்பர் 10 முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது பசுமை தீர்ப்பாயம்

டெல்லி: நவம்பர் 10 முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. பட்டாசு வெடிக்க டெல்லி, ஓடிசா மாநிலங்கள் தடை விதித்திருந்த நிலையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு உள்ள 122 நகரங்களில் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>