கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வரும் ரமேஷ்-சத்யா தம்பதியரின் 3 மாத குழந்தை கடத்தல்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வரும் ரமேஷ்-சத்யா தம்பதியரின் 3 மாத குழந்தையை மர்ம நபர்கள் கடத்தியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் மனைவி குழந்தையுடன் மார்க்கெட் பகுதியிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்.

Related Stories:

>