வால்பாறை அருகே நியாய விலை கடையை இடித்து சேதப்படுத்திய யானைகள்

கோவை: வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதியிலுள்ள நியாய விலை கடையை யானைகள் இடித்து சேதப்படுத்தியுள்ளது. மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு போதுமான வேட்டை தடுப்பு பணியாளர்களை வனத்துறை நியமிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>