தமிழகம் வால்பாறை அருகே நியாய விலை கடையை இடித்து சேதப்படுத்திய யானைகள் dotcom@dinakaran.com(Editor) | Nov 09, 2020 விலை கடை வால்பாறை கோவை: வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதியிலுள்ள நியாய விலை கடையை யானைகள் இடித்து சேதப்படுத்தியுள்ளது. மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு போதுமான வேட்டை தடுப்பு பணியாளர்களை வனத்துறை நியமிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட பாலம் இல்லாததால் நதியில் இடுப்பளவு நீரில் நனைந்து செல்லும் அவலம்: மாணவர்கள், பொதுமக்கள் பரிதவிப்பு
மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கையால் பாய்லர், விமான உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனிகள் மூடல்: 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு
ஆக்கிரமிப்பால் வீணாக கடலில் கலக்கும் மழைநீர்: அய்யனார் அணை தூர்வாரப்படுமா? 50க்கும் அதிக கிராம விவசாயிகள் தவிப்பு
சுதந்திரம் பெற்று 70ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகளுக்கு பரிதவிக்கும் கெடமலை: சிகிச்சைக்கு டோலியில் தூக்கும் சிரமம்
திருத்துறைப்பூண்டியில் 13 வருடமாக கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை:போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள்
கிடப்பில் போடப்பட்ட கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டம்: பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
கொரோனா பலகட்ட ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் துவங்காத பயணிகள் ரயில் சேவை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தினர் தவிப்பு
தமிழத்திற்கு நல்ல ஆட்சி கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்: ராகுல்காந்தி 2-வது நாளாக தேர்தல் பரப்புரை..!!