புதுச்சேரி அடுத்த சத்தமங்கலத்தில் 5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த சத்தமங்கலத்தில் 5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியப்பன் என்பவரது வாத்துப் பண்னையில் 6 முதல் 14 வயது வரை உள்ள 5 சிறுமிகள் பணிபுரிகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொத்தடிமைகள் போல் தங்கி 5 சிறுமிகளின் பண்ணையில் வேலை செய்துள்ளனர்.

Related Stories:

>