போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு போனஸ் குறைக்கப்பட்டதாக ஊழியர்கள் மதுரையில் போராட்டம்

மதுரை: போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு போனஸ் குறைக்கப்பட்டதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து தலைமையகத்தின் நுழைய வாயில் முன்பு  அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>