×

தமிழகத்தில் B.Arch படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் உள்ள 52 கல்லூரிகளில் B.Arch படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. சிறப்பு கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் 1800-லும் மேற்பட்ட இடங்களுக்கான பொதுகலந்தாய்வு தொடங்கியது.


Tags : Consultation ,B.Arch ,Tamil Nadu , Consultation for joining B.Arch course in Tamil Nadu started online
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...