×

நாட்டில் இதுவரை 11.85 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் இதுவரை 11,85,72,192 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 8,53,401 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Tags : ICMR ,country , In the country, 11.85 crore, test, ICMR
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...