சாதி ரீதியாக மிரட்டப்பட்டதுடன், தம்மை செயல்பட விடாமல் தடுப்பதாக கால்பிரவு ஓன்றிய ஊ.ம.த ராஜேஸ்வரி குற்றச்சாட்டு

மானாமதுரை: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் கால்பிரவு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி பதவி விலக முடிவு செய்துள்ளார். சாதி ரீதியாக பேசி தம்மை செயல்பட விடாமல் தடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>