வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். டெல்லி இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியப்பின் உரையாற்றவுள்ளார்.

Related Stories:

>