பாரிஸ் மாஸ்டர்ஸ் பைனலில் ஸ்வெரவ்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் மோதிய அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பைனலில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவுடன் அவர் மோதுகிறார். பந்தை அபாரமாகத் திருப்புகிறார் ஸ்வெரவ்.

Related Stories:

>