கமலா ஹாரிசுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பிடெனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸின் வரலாற்று வெற்றியானது, சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும்’ என்று அந்த பதிவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>