டி20 ஐபிஎல் 2020 குவாலிபயர் 2; சன்ரைசஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது டெல்லி அணி

அபுதாபி: சன்ரைஸ் ஐதராபாத் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது. இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Related Stories:

>