வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் சந்திரன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 2.5 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சந்திரன் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.10 லட்சம் பணத்தையும் திருடிச் சென்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக வேலூர் சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>