×

ஐபிஎல் 2020 குவாலிபயர் 2; ஐதராபாத் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

அபுதாபி: ஐபிஎல் 2020 குவாலிபயர் 2 போட்டியில் ஐதராபாத் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக தவன் 78 ரன்கள் விளாசினார்.

Tags : IPL ,Qualifier ,Delhi ,Hyderabad , IPL 2020 Qualifier 2; Delhi set a target of 190 for Hyderabad
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி