×

மத்திய அரசு கூறுவது போல் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார இழப்பு ஏற்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி

டெல்லி: மத்திய அரசு கூறுவது போல் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார இழப்பு ஏற்படவில்லை என்று ராகுல்காந்தி எம்.பி. பேட்டியளித்துள்ளார். பொருளாதார இழப்பிற்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தான் உண்மையான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Government ,Central ,Rahul Gandhi , Federal Government, Economic Loss, Rahul Gandhi, Interview
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...