மகாராஷ்டிராவில் பட்டாசு வெடிக்க தடை: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு !

மும்பை: மகாராஷ்டிராவில் பட்டாசு வெடிக்க தடை விதித்து முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர அரசும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>