முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவிப்பு !

சென்னை: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். யு.பி.எஸ்.சி. தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சசிகாந்த் செந்தில் கர்நாடகத்தில் ஆட்சியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>