கரூரில் ஒவ்வொரு பூத்களிலும் சுமார் 200 வாக்காளர்களை நீக்க அதிமுக திட்டம்: செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு !

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பூத்களிலும் சுமார் 200 வாக்காளர்களை நீக்க அதிமுக திட்டமிட்டுள்ளது என திமுக எம்.எல்.ஏ. வி.செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். கரூரில் 1031 வாக்குச்சாவடி உள்ளது, அதிகாரிகள் துணையோடு வாக்காளர்களை நீக்க அதிமுக முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>